arrange

img

ஒப்பந்தக்காரர் பணம் சம்பாதிக்க அரசு ஏற்பாடா? 600 ரூபாய்க்கு ஸ்டிக்கர் ஒட்டினால் தான் ஆட்டோக்களுக்கு எப்.சி.யா?

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 18 ல் நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் இந்த கோரிக்கை களையும் இணைத்து போராட்டத்தை நடத்திட வேண்டும்....

img

அயோத்தியில் துவங்கப்படும் ஏர்போர்ட், சொகுசு விடுதிகள்!

.அயோத்தியில் உள்ள சரயூ ஆற்றில் உல்லாசப் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். மொத்தத்தில் திருப்பதி நகரம் போன்று அயோத்தி மாற்றப்படும்....

img

இன்று நிழல் இல்லா நாள்: கண்டு ரசிக்க புதுச்சேரியில் ஏற்பாடு

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழல்இல்லா நாள் வருவதையொட்டி, புது ச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

img

இருளர் இன மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

கொத்தடிமைகளாக உள்ள இருளர் இன மக்களை மீட்டு வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை விட்டு விலகி ஏரிக்கரை, குளக்கரை என ஒதுக்கு புறமாக வாழ்ந்து வருகின்றனர்