arittaapatti

img

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - அடிபணிந்த ஒன்றிய அரசு!

மதுரை,ஜனவரி.23- மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாக அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது