இந்த நாடு ஒளிமயமான வரலாற்றை மட்டும் பெற்றிருக்கவில்லை, அது இந்த நாட்டை ஆட்சி செய்த சர்வாதிகாரிகள் அனைவரையும் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்த வரலாற்றையும் பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம்.ஆரிப் கூறினார்.