மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்குகள் கேட்டு பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் உரையாற்றினார்.