Passenger

img

பாலக்காடு - ஈரோடு இடையே, கோவை வழியாக செல்லும் பயணிகள் ரயில்

பாலக்காடு-கோவை-ஈரோடு பயணிகள் ரயில் சேவையை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 12.5.2013 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.