NSSO's

img

வேலையின்மை 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு

பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....