DIG

img

மதுரையில் மாணாவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேராசிரியர்கள் போக்சோவில் கைது

மதுரை அருகேயுள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேராசிரியர் ஜெகன் கருப்பையா கைது செய்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது.