karnataka தண்ணீர் தொட்டியை மாட்டின் மூத்திரம் கொண்டு கழுவிய அவலம்! நமது நிருபர் நவம்பர் 22, 2022 கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் தொட்டியை மாட்டின் மூத்திரத்தை கொண்டு கழுவிய அவலம் நடந்துள்ளது.