இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தால், அது முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி செலுத்திய முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு தென் கொரியா அரசு வலியுறுத்தி உள்ளது.