Bani

img

பானி புயல்: கடல் சீற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள பானிப்புயல்ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் காரணமாக வட சென்னை கடலோர பகுதிகளில் வியாழனன்று (மே 2) காற்று பலமாக வீசியது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல்கொந்தளிப்புடன் காணப்பட்டது

img

அதி தீவிர புயலாக மாறிய பானி புயலால் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.பானி புயல் செவ்வாய்க்கிழமையன்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

img

பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு

நீலகிரி தொகுதி திமுகவேட்பாளர் ஆ. ராசாவுக்குஆதரவாக பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்