63dead

img

ஈரானில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 63 பேர் பலி

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் பலியாகி உள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.