australia 3 கண்கள் கொண்ட பாம்பு - சமூக வலை தளங்களில் வைரலாகும் புகைப்படம் நமது நிருபர் மே 2, 2019 ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3 கண்கள் கொண்ட பாம்பு குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.