supreme-court 10 முதல் 15 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை... பதவியில் இருப்போர் மீதான வழக்குகளை எப்போது முடிப்பீர்கள்? சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... நமது நிருபர் ஆகஸ்ட் 27, 2021 சிபிஐ ஆகிய விசாரணை முகமைகளை மனச்சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. அவர்களும் நீதிபதிகளைப் போல அதிக சுமை கொண்டவர்கள்....