(சிஐடியு)

img

மெட்ரோ ஊழியர் போராட்டம்: முத்தரபு பேச்சுவார்த்தை தொடங்கியது

மெட்ரோ நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த விவகாரத்தில் இன்று காலை முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது.