ஸ்மார்ட் மீட்டர் திட்டம்

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி நுகர்வோர் நலனை காத்திடுக - சிபிஎம் வலியுறுத்தல்!

தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி நுகர்வோர் நலனை காத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.