தென்னக ரயில்வே தமிழகமக்களின் உணர்வுகளுக்கோ, உரிமைகளுக்கோ மதிப்பளிக்காமல் கொரோனா பேரிடர் காலத்திலும்....
தென்னக ரயில்வே தமிழகமக்களின் உணர்வுகளுக்கோ, உரிமைகளுக்கோ மதிப்பளிக்காமல் கொரோனா பேரிடர் காலத்திலும்....
இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் டி போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண் ணப்பிக்கலாம்