மண்புழுவுக்கு

img

மண்புழுவுக்கு விளக்கம் சொன்ன பரிதாப பழனிசாமி

“மண்புழு விவசாயிகளின் நண்பன். அது விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. நான் ஒரு விவசாயி என்பதால் மண்புழு என்பது ஸ்டா லினுக்குப் புரியாது” என்று காமெடி கட்டினார்.