பெ சண்முகம்

img

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்- பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டுமென சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.