புதிய சாதனை

img

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் - புதிய சாதனைகளைப் படைத்த வங்கதேசம் அணி 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.