பலி வாங்கிய

img

94 ரோஜாக்களை பலி வாங்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து.... உரிய நீதி, இழப்பீடு கிடைக்கவில்லை பெற்றோர்கள் வேதனை

தங்கள் வீடுகள், குழந்தைகளின் சமாதி, தீ விபத்து ஏற்பட்ட பள்ளி ஆகிய இடங்களின் முன்பு தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு, உடைகளை வைத்து படையலிட்டு வணங்கும் காட்சி காண்போர் நெஞ்சை கலங்கச் செய்கிறது....