பணமதிப்பிழப்பு அறிவிப்பு, ஜிஎஸ்டிவரி விதிப்பினால் நிலை குலைந்து போயிருக்கும் திருப்பூரில் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பிரச்சனை என சொல்கிறார்கள், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மோடியிடம் சொல்லி ஜிஎஸ்டி வரியைக் குறைப்போம் என்றார்.