kerala தேர்தல் விதிகளுக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை செயல்படுகிறது.... கேரள முதல்வர் குற்றச்சாட்டு தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்.... நமது நிருபர் மார்ச் 8, 2021 மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது....