thanjavur தேசியக் கொடிகளை பார்த்து உலக நாடுகளின் தலைநகரம், வரலாற்றை கூறும் 6 வயது சிறுவன் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 6 வயது சிறுவன் உலகத்தில் உள்ள196 நாடுகளின் கொடிகளை வைத்து அந்நாட்டின் தலைநகரம், வரலாற்றை கூறி அசத்தி வருகிறார்.