chennai நூறுநாள் திட்டத் தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பளப் பாக்கி ரூ.960 கோடியை விடுவித்தது மத்திய அரசு.... விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டம் - தலையீடுகளால் வெற்றி.... நமது நிருபர் ஜனவரி 4, 2021 ஊரக வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கான கூலி பாக்கி ஓரிரு தினங்களில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என....