சட்டப்பேரவைக்கு முதன்முறையாக முதலமைச்சராக காலடி எடுத்து வைத்ததும்......
சட்டப்பேரவைக்கு முதன்முறையாக முதலமைச்சராக காலடி எடுத்து வைத்ததும்......
தமிழக சட்டப்பேரவை யில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் ரூ. 2 ஆயிரத்து 131 கோடியே 88 லட்சம் மதிப்பி லான புதிய திட்டங்களை புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார்.
தமிழக சட்டப்பேரவை வெள்ளியன்று (ஜூன்28) காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி. சுந்தரவேல், மு.இராமநாதன், பொ.முனு சாமி, சா.சுப்பிரமணியன் ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.