டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிட நிதிஷ் குமார் ஆயத்தமாகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.....
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் கோயில் அருகே தெற்கு மடவிளாகம் பகுதியில் ரோட்டில் எந்த நேரமும் மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது
தென்காசி நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்புத்துறை மண்டல பொருளாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். ....
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவான கண்டனக் குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா, ஜவஹர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்சு சென்றார்...
குமுளி – முருகாடி பகுதியில் சாலையில் மழைவெள்ளம் புகுந்தது. அடிமாலி ஆனவிரட்டியில் வீட்டின் சுற்றுச்சுவர் சாய்ந்தது. ஆறுகள், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்தது. வறண்டுபோன சிறிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...
முன்பு ஒரு லட்சம் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் தற்போது 4 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. அதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு...
தருமபுரி அருகே குரும்பட்டி, கொட்டாய்மேடு ஆகிய பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தருமபுரி -அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னசபாபதி (67). இவரது மூத்த மகன் சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்