சரி செய்க

img

தமிழக தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்க... தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் சிஐடியு தலைவர்கள் வேண்டுகோள்....

பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அவர்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதமும், கழிப்பறை, ஓய்வறை போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவும்....