வாக்கு செலுத்த கூட அனுப்பாமல் இருந்ததாகவும் இதைக் கேட்டால் அடித்துதுன்புறுத்துவதாகவும்....
வாக்கு செலுத்த கூட அனுப்பாமல் இருந்ததாகவும் இதைக் கேட்டால் அடித்துதுன்புறுத்துவதாகவும்....
வல்லக்கோட்டையில் மரம் வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 12 பெண்கள் உள்பட 28 பேரை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மீட்டனர்.
அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.
சுதந்திரத்திற்கு முன்பே 1912 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கரும்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாக இது பல்வேறு தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளரும் உயர்வகை கரும்பு ரகங்களை உருவாக்கி வருகிறது.