எதிர்ப்பு அலை

img

தமிழகத்தில் பாஜக - அதிமுக எதிர்ப்பு அலை வலுவாக உள்ளது.... திமுக கூட்டணி வரலாறு படைக்கும்.... கோவில்பட்டியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி...

ஓபிஎஸ் உட்பட பல அமைச்சர் கள் தங்களது தொகுதிகளில் வாக்காளர்களை சந்திக்க முடியாத அளவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது....