இறுதிச் சடங்குகள்

img

சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் கேட்கிறார் பயங்கரவாதிகள் செத்துவிட்டார்கள் சரி, இறுதி நிகழ்ச்சிகள் எங்கே?

புல்வாமாவில் ஜெய்ஷ்- இ- முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடித் தாக்குதல் நடத்தியது.