சோழவரத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருளிப்பட்டில் தேஜோ தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தமாதம் 23 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.