ஆட்சியால்

img

ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த பலனுமில்லை சிபிஐ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் நிலையில், நாட்டின் பல கோடி ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த பலனும் கிடைக்கவில்லை என சிபிஐ அகில இந்தியபொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டினார்