ahmedabad சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டம்... புலம்பெயர் தொழிலாளர் மீது குஜராத் போலீசார் தாக்குதல்... நமது நிருபர் மே 6, 2020 ஒருவாரத்திற்குள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குரயில்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள்...