world

img

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அவருடன் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் சென்றிருக்கிறது.