ஃபிராங்கோ போன்ற நாடுகளின் சர்வ தேச அமைப்புடனான (OIF) அனை த்து ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் நைஜர் ராணுவ அரசு முறித்துக்கொண்டது. 88 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பு பிரான்சின் நலன்களுக்காகவே செயல்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள் ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நைஜரின் ராணுவ அரசு முன்னாள் கால னித்துவ ஆட்சி நாடான பிரான்சுடனான அனைத்து ராஜிய உறவுகளையும் படிப்படியாக முறித்து வருகிறது.