பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் தீவிர வலதுசாரி கட்சிகளின் உறுப்பி னர்கள் ஆதரவுடன் குடியேற்ற எதிர்ப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா புலம் பெயர்ந்து வரும் மக்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை மட்டுமல்லாது, சமூக நலன்களை பெறவும் கடுமையான கட்டுப் பாடுகளை விதிக்கின்றது.இந்த மசோதாவை அமல்படுத்தக்கூடாது என தொழிற் சங்கங்கள் மற்றும் இனவெறி எதிர்ப்பு குழுக் கள் போராட்டத்தை அறிவித்துள்ளன.