world

img

கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்து பிரதமராக பதவியேற்பு

கிறிஸ்டோபர் லக்சன் கூட்டணி கட்சி களின் ஆதரவுடன்  நியூசிலாந்து பிரதமராக பதவியேற்றார். நியூசிலாந்து பிரத மராக இருந்த ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார். இதனை தொடர்ந்து  கடந்த மாதம் 14ம் தேதி நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி யான தொழிலாளர் கட்சியை விட கன்சர்வே டிவ் கட்சி வெற்றி பெற்று  இரண்டு சிறிய கட்சி களுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை கைப் பற்றியுள்ளது.