world

img

பட்டினியோடு போராடுங்கள்...

ஜெர்மனி நகரமான மூனிச்சில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் சமூக நீதியை முன்னிறுத்துதல், பட்டினிக்கு எதிராகப் போராடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணியில் வலம் வந்தனர்.

;