world

img

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,46 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,46 கோடியாக உள்ளது. தற்போது 11,46,72,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,22,082,716 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்  25 லட்சத்து 42 553 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றுக்கு 2,19,01,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

;