world

img

எத்தியோப்பிய கல்வி வளர்ச்சியில் சீனா

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறி வியல் மற்றும் கலாச்சார அமைப்பு மற்றும் சீன தொலைத்தொடர்பு நிறுவன மான ஹுவெய்  (Huawei)  இணைந்து தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அனைவ ருக்குமான பள்ளி அமைப்புதிட்டத்தின் கீழ்,  எத்தியோப்பிய கல்வி அமைச்சகத்திற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) உபகர ணங்களை வழங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.