பறவைக் காய்ச்சல் பரவல் நமது நிருபர் ஜூலை 28, 2023 7/28/2023 10:38:48 PM ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் பெருமளவில் பரவி வருகிறது. நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.