world

img

எகிப்து : நேருக்கு நேர் ரயில்கள் மோதி விபத்தானதில் 32 பேர் உயிரிழப்பு

எகிப்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்த நிலையில் 66 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டம் உள்ளது. அதன் தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோமீட்டர் தொலையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பெட்டிகள் கவிழ்ந்துள்ளது.
முதற்கட்ட தகவலில் 32 பேர் இந்த பயங்கர விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.  66 பேர் காயமடைந்துள்ளனர். 

;