2011 முதல் 2020 வரை உலகள வில் ஒவ்வொரு ஆண்டும் சரா சரியாக ஒரு மீட்டர் அளவிற்கு பனிப்பாறை கள் உருகியுள்ளன.மேலும் கடந்த 10 ஆண்டு களில் மற்ற பகுதியை விட அண்டார்டிக் பகுதியில் 75 சதவீதம் அதிகமாக பனி உருகியுள்ளது.ஆனால் வெப்பநிலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் நாங்கள் காணவில்லை என உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் கூறினார்.