தென் கொரியா 155-மிமீ அள வுள்ளபீரங்கி குண்டு களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஐரோப் பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை விட தென் கொரியா உக்ரைனுக்கு அதிகமாக வழங்கியுள்ளது. தென் கொரியாவின் சட்டம் போர்ப் பகுதிகளுக்கு ஆயுதங்களைவழங்கு வதை தடை செய்கிறது.ஆனால் அமெரிக்காவின் அழுத்த த்தால் மேலும் சுமார் 3,30,000 அளவுக்கு 155-மிமீ குண்டுகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ளன.