சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நாடு.எனவே காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு வாழ்வ தற்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது இஸ்ரேலின் கடமை என இங்கிலாந்து கூறியுள்ளது. இதனால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் உள்ள தடைகளை இஸ்ரேல் அகற்ற வேண்டும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளரான டேவிட் கேமரூன் இஸ்ரேலை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.