world

img

மக்கள் விரோத உடன்பாட்டைக் கைவிடு

இஸ்ரேலுடன் ஜோர்டான் அரசு போட்டுள்ள “தண்ணீருக்கு எரிபொருள்” உடன்பாட்டுக்கு ஜோர்டான் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.