world

img

தாய்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை

தாய்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளன. பல ஆண்டுகளாக நிர்வாகத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ள ராணுவம் அதிகாரப் பரிமாற்றத்தை முறையாக மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.