world

img

உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் பெரும் அதிகரிப்பைக் கண்டுள்ள எரிபொருள் விலை

உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் பெரும் அதிகரிப்பைக் கண்டுள்ள எரிபொருள் விலைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய செக் குடியரசின் அரசைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அந்நாட்டுத் தலைநகர் பிராக்கில் நடைபெற்றது.