ஹோண்டுரஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக இடதுசாரித் தலைவரான சியாமரோ காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டார். வலதுசாரி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்ற சியாமரோ காஸ்ட்ரோ, கடன் சீரமைப்பு மற்றும் சமூக நீதியில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.