உகாண்டாவில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நமது நிருபர் ஜனவரி 27, 2023 1/27/2023 10:21:54 PM உகாண்டாவில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் உதவியுடன் நடக்கவிருக்கும் இந்தப் பணியை உகாண்டாவின் ஜனாதிபதி யோவெரி முசேவேனி தொடங்கி வைத்தார்.